“Tamil: சாட்டை இல்லாப் பம்பரம் ஆடுமா?” English Translation: Will a top spin without a string?, — Tamil Related Mantras “Tamil: கோழி கூவி விடிகிறதா நாய் குலைத்து விடிகிறதா?” “English Translation: Does the day dawn at the crowing of a cock, or at the barking of a dog?”, “Tamil: தனக்குப் பிறந்தபிள்ளை தவிட்டுக்கு அழுகிறதாம் ஊரார் பிள்ளைக்குக் கூட்டுக் கலியாணம் செய்கிறானாம்.” “English Translation: While his own child cries for bran, he is conducting the nuptials of his neighbour’s child.”, “Tamil: ஆழம் அறியாமல் காலை யிடாதே.” English Translation: Do not step down unless you know the depth.,