“Tamil: சுங்கமும் கூழும் இருக்கத் தடிக்கும்.” English Translation: Taxes and gruel become heavier by being kept., — Tamil Related Mantras “Tamil: எழுதிய விதி அழுதால் தீருமா?” English Translation: Will destiny be averted by weeping?, “Tamil: அணை கடந்த வெள்ளத்தை மறிப்பவர் ஆர்?” English Translation: Who can stop a flood that has burst its bund?Spoken of insuperable evils., “Tamil: “இரவல் உடைமை இசைவாய் இருக்கிறது, என் பிள்ளை ஆணை நான் கொடுக்கமாட்டேன்.”“,English Translation: The thing borrowed suits; I swear by my child that I will not return it.,