“Tamil: தட்டான் தாழப் பறந்தால் தப்பாமல் மழை வரும்.” “English Translation: If a butterfly flies low, it is sure to rain.”, — Tamil Related Mantras “Tamil: கணக்கப்பிள்ளை எல்லாம் எழுத்துப்பிள்ளை அல்ல.” English Translation: All accountants are not learned., “Tamil: “அடங்கின பிடி பிடிக்கவேண்டும், அடங்காத பிடி பிடிக்கலாகாது.”“,”English Translation: Seize that which can be grasped, not that which cannot.Aim at the practicable.”, “Tamil: “விஷத்தின் மேல் விஷம், விஷம் போக்கும்.”“,English Translation: Poison is the medicine of poison.,