“Tamil: தாட்சிணியம் தனநாசம்.” English Translation: Kindness leads to loss of wealth., — Tamil Related Mantras “Tamil: ஆடிக்காற்றில் உதிரும் சருகுபோல.” English Translation: As dry leaves falling in the winds of July., “Tamil: சுகத்துக்குப் பின் துக்கம் துக்கத்துக்குப் பின் சுகம்.” “English Translation: After joy grief, after grief joy.”, “Tamil: ஒள்ளியர் தெள்ளியர் ஆயினும் ஊழ்வினை பைய நுழைந்து விடும்.” “English Translation: However enlightened and clear-headed one may be, his destiny will quietly creep in.”,