“Tamil: தின்கிறதைத் தின்றும் தேவாங்குபோல் இருக்கிறான்.” English Translation: Though well fed he is as lean as a sloth., — Tamil Related Mantras “Tamil: ஆலைக் கரும்பும் வேலைத் துரும்புமானேன்.” English Translation: I am become a bruised reed tossed on the waves., “Tamil: அறிவு பெருத்தோன் நோய் பெருத்தோன்.” English Translation: He that increaseth knowledge increaseth sorrow., “Tamil: பால் நக்காத பூனையும் பரிதானம் வாங்காத பிராமணனும் உண்டா ?” “English Translation: Is there a cat that will not lap milk, or a brahman that will refuse a bribe?”,