“Tamil: தீ மிஞ்ச வைத்தாலும் பகை மிஞ்ச வைக்கலாகாது.” “English Translation: Though fire may be in excess, hatred may not.”, — Tamil Related Mantras “Tamil: உத்தமச்சேவகன் பெற்றதாய்க்கு அதிகம்.” English Translation: A faithful servant is more than a mother., “Tamil: ஓரம் சொன்னவன் ஆருக்கு ஆவான்?” English Translation: Will any employ a person who is given to one-sided statements?, “Tamil: திருநாளும் முடிந்தது எடுபிடியும் கழிந்தது.” “English Translation: The festival is over, the bustle has ceased.”,