“Tamil: நடக்கிறது நடக்கட்டும் தெய்வம் இருக்கிறது.” English Translation: Let things take their course; there is a God., — Tamil Related Mantras “Tamil: தேய்ந்தாலும் சந்தனக்கட்டை மணம் போகாது.” “English Translation: Though worn by attrition, the sandal wood loses not its fragrance.”, “Tamil: இல்லோர் இரப்பது இயல்பு.” English Translation: It is natural for the destitute to beg., “Tamil: உனக்கு யான் அபயம் எனக்கு நீ உபயம்.” “English Translation: I am under your protection, you are my patron.”,