“Tamil: நத்தை வயிற்றில் முத்துப் பிறந்தது.” English Translation: Pearls are produced in the belly of an oyster or snail., — Tamil Related Mantras “Tamil: சாந்துப்பெட்டி பாம்புப்பெட்டி ஆயிற்று.” English Translation: The scent box has become a box of snakes., “Tamil: சருக்கரையும் மாவும் சரியா?” English Translation: Are sugar and flour alike?, “Tamil: உதர நிமித்தம் வெகு கிர்தவேஷம்.” English Translation: Divers disguises for the sake of the belly.,