“Tamil: நல்ல வேலைக்காரன் ஆற்றோடே போகிறான்.” “English Translation: He is a good servant, but the river carries him away.”, — Tamil Related Mantras “Tamil: வேண்டுமென்றால் வீடு வேண்டாம் என்றால் காடு.” English Translation: Domestic or ascetic life just as he pleases., “Tamil: நெருப்பு என்றால் வாய் வேகுமா?” “English Translation: By pronouncing the word fire, will the mouth be burnt?”, “Tamil: பட்டு அறி கெட்டு அறி பத்து எட்டு இறுத்து அறி.” “English Translation: Be wise by suffering, by poverty, and by paying ten and eight fines.”,