“Tamil: நாயும் தன் நிலத்துக்கு ராஜா.” English Translation: Even a dog is king in his own place., — Tamil Related Mantras “Tamil: உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.” English Translation: Moderation in food becomes women., “Tamil: பெண்ணுக்குப் போய்ப் பொன்னுக்குப் பின்வாங்கலாமா?” “English Translation: Having gone to take a wife, can you turn back because marriage is expensive?”, “Tamil: கேடு காலத்துக்கு ஓடு கப்பறை.” English Translation: A bad time is followed by an alms-dish.,