“Tamil: வறியோர்க்கு அழகு வறுமையிற் கேண்மை.” English Translation: Decency in adversity is commendable in the indigent., — Tamil Related Mantras “Tamil: “அப்பன் அருமை அப்பன் மாண்டால் தெரியும், உப்பின் அருமை உப்புச் சமைந்தால் தெரியும்.”“,”English Translation: The value of a father is known after his decease, that of salt when exhausted.”, “Tamil: இன்பமும் துன்பமும் எடுத்த உடலுக்கு.” English Translation: The body it is that is affected by pleasure and pain., “Tamil: ஆணுக்கு அவகேடு செய்தாலும் பெண்ணுக்குப் பிழைகேடு செய்யலாகாது.” “English Translation: Although one may injure a man, a woman may not be injuriously treated.”,