“Tamil: நாறத் தூற்றல் நரிக்குக் கொண்டாட்டம்.” English Translation: The jackal is pleased with drizzling rain., — Tamil Related Mantras “Tamil: குலையாத நாய் குதிங்காலைக் கடிக்கும்.” English Translation: A silent dog will bite the heels., “Tamil: “கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி.”“,”English Translation: The ship owner’s wife is in good condition as long as the ship is safe, but if that be lost she is a beggar.”, “Tamil: உள்ளதை விற்று நல்லதைக் கொள்ளு.” English Translation: Sell what you have and buy what is really good.,