“Tamil: நாவுக்கு இசைந்தால் பாவுக்கு இசையும்.” “English Translation: If agreeable to the tongue, it will be metrical.”, — Tamil Related Mantras “Tamil: கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று.” English Translation: A gardener is another term for a thief., “Tamil: தாசரி தப்பு தண்டவாளத்துக்குச் சரி.” English Translation: The tabret of the Vaishnava mendicant is like cast-iron., “Tamil: ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.” English Translation: One cash saved is two cash got.,