“Tamil: நீரும் கொல்லும் நெருப்பும் கொல்லும்.” “English Translation: Water kills, and fire also kills.”, — Tamil Related Mantras “Tamil: வாழ்ந்தது கெட்டால் வறு ஓட்டுக்கும் ஆகாது.” “English Translation: When that which flourished decays, it is not worth even a potsherd.”, “Tamil: “ஏதென்று கேட்பாரும் இல்லை, எடுத்துப் பிடிப்பாரும் இல்லை.”“,”English Translation: None to enquire, none to help.”, “Tamil: அழுத கண்ணும் சிந்திய மூக்கும்.” English Translation: A weeping eye and a running nose.,