“Tamil: நேரா நோன்பு சீர் ஆகாது.” English Translation: Fasting without a vow is not good., — Tamil Related Mantras “Tamil: அல்லல் ஒருகாலம் செல்வம் ஒருகாலம்.” “English Translation: A time for adversity, and a time for prosperity.”, “Tamil: ஈகை உடையவன் எக்களிப்பு அடைவான்.” English Translation: The liberal giver will be happy., “Tamil: உண்ட வயிற்றுக்குச் சோறும் மொட்டைத்தலைக்கு எண்ணெயுமா?” “English Translation: Is rice required for a full stomach, or oil for a baldhead?”,