“Tamil: பச்சை மரம் படப் பார்ப்பான்.” English Translation: He can stare so as to make a green tree decay., — Tamil Related Mantras “Tamil: சமயம் வாயத்தால் களவு செய்வான்.” English Translation: He will steal if opportunity offer., “Tamil: கப்பலிலே பாதிப்பாக்குப் போட்டதுபோலே.” English Translation: Like dropping a bit of areca-nut in a ship., “Tamil: பசித்தவன் பயற்றை விதைக்கட்டும்.” English Translation: Let the hungry sow peas.,