“Tamil: பத்தி இல்லாப் பூனை பரமண்டலத்துக்கு ஏறுமா?” English Translation: Will an ungodly cat ascend to heaven?, — Tamil Related Mantras “Tamil: அவன் கழுத்துக்குக் கத்தி தீட்டுகிறான்.” English Translation: He is sharpening a knife for another’s throat., “Tamil: வையத்தில் உயர்ந்தோர்க்கு இரை தாழ்ந்தோர்.” English Translation: In the world the low are the victims of the high., “Tamil: நின்றாற்போல் விழுந்தால் தலை உடையும்.” “English Translation: If you fall as you stand, your head will be broken.”,