“Tamil: பழைய குருடி கதவை திறவடி.” “English Translation: O thou blind old woman, open the door.”, — Tamil Related Mantras “Tamil: ஆனை வால் பிடித்துக் கரையேறலாம் ஆட்டுக்குட்டியின் வால் பிடித்துக் கரையேறலாமா ?” “English Translation: One can cross a river by holding the tail of an elephant, can one do so by holding the tail of a sheep?”, “Tamil: சூரியனுக்கு முன் மின்னாம்பூச்சிபோல்.” English Translation: Like a fire-fly before the sun., “Tamil: ஈயத்தைக் காய்ச்சலாம் இரும்பைக் காய்ச்சலாமா?” English Translation: Lead may be melted; can iron?,