“Tamil: பாழ் ஊருக்கு நரி ராஜா” English Translation: The jackal is king in a deserted village., — Tamil Related Mantras “Tamil: பகுத்து அறியாமல் துணியாதே படபடப்பாகச் செய்யாதே.” “English Translation: Attempt nothing without consideration, and do nothing hastily.”, “Tamil: உளவன் இல்லாமல் ஊர் அழியுமா?” English Translation: Can a country be destroyed if there be no spy?, “Tamil: குருவிக்குத் தக்க பாரம்.” English Translation: A burden suited to the bird.,