“Tamil: புதிய வண்ணாணும் பழைய அம்பட்டனும் தேடவேண்டும்.” “English Translation: Employ a new washerman, but an old barber.”, — Tamil Related Mantras “Tamil: உடம்புளைந்த கழுதை உப்புகளத்திற்குப் போனதுபோல.” English Translation: As the wearied ass went to the salt-pit., “Tamil: பிள்ளையாரைப் பிடித்த சனி அரசமரத்தையும் பிடித்ததுபோல.” English Translation: As Saturn who had seized Ganésha seized also the tree-ficus Indica., “Tamil: வல்லவனுக்குப் புல் ஆயுதம்.” English Translation: Grass is a weapon to the strong man.,