“Tamil: பூனைக்கு இல்லை தானமும் தவமும்.” English Translation: Alms-giving and penance are not prribed to cats., — Tamil Related Mantras “Tamil: அரசனுக்கு வலியார் அஞ்சுவது எளியார்க்கு அனுகூலமாயிருக்கிறது.” English Translation: The fear of the king among those in power operates auspeciously as regards the poor., “Tamil: காதம் கொடுத்து இருகாதம் வாங்குகிறதுபோல.” English Translation: Like giving a katham and getting two., “Tamil: முந்நாழி கறக்கிற பசுவானாலும் இறப்பைப் பிடுங்குகிற பசு ஆகாது.” “English Translation: Though a cow yields three measures of milk, it is not desirable if it pulls down the roof.”,