“Tamil: பூனை பால் குடிக்கிறதுபோல.” English Translation: As a cat drinks milk., — Tamil Related Mantras “Tamil: தேன் ஒழுகப்பேசித் தெருக் கடக்க வழிவிடுவான்.” “English Translation: He speaks to him mellifluously, and accompanies him across the street in order to get rid of him.”, “Tamil: பேசப் பேச எந்தப் பாஷையும் வரும்.” English Translation: Any language may be learnt by continual speaking., “Tamil: அருங்கோடைத் துரும்பு அற்றுப்போகுது.” English Translation: Through severe drought every blade has perished.,