“Tamil: பேசாதிருந்தால் பிழை ஒன்றும் இல்லை.” English Translation: No fault arises if nothing is spoken., — Tamil Related Mantras “Tamil: வைத்தியனுக்குத் தன் அவிழ்தம் பலிக்காதாம்.” English Translation: It is said that a physician cannot cure himself., “Tamil: நையக் கற்றினும் நொய்ய நன்கு உரை.” “English Translation: Though mollified by learning, speak effectively.”, “Tamil: எங்கே அடித்தாலும் நாய் காலைத் தூக்கும்.” “English Translation: No matter where hit, a dog when struck, lifts up his leg.”,