“Tamil: பேச்சை விற்றுக் காய்ச்சிக் குடிக்கிறான்.” “English Translation: He sells his words, and cooks and drinks.”, — Tamil Related Mantras “Tamil: வாய்க்கொழுப்புச் சீலையில் வடிகிறது.” English Translation: His arrogance oozes through his cloth., “Tamil: முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதுபோல.” English Translation: As a lame man longed for the honey that hung from a branch., “Tamil: சும்மா அறுக்கிறாய் என்னடா சொத்தைக் களாக்காயை?” English Translation: Why waste your time in cutting the rotten kalákkai?,