“Tamil: பைசாசைப் பணியேல்.” English Translation: Yield not to a demon., — Tamil Related Mantras “Tamil: காவேரி கஞ்சியாய்ப் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்க வேண்டும்.” “English Translation: Should the Cauvery become kanji, the dog would partake thereof by lapping.”, “Tamil: உனக்கு யான் அபயம் எனக்கு நீ உபயம்.” “English Translation: I am under your protection, you are my patron.”, “Tamil: புதுமையான காரியம் தான் இந்தக் கலியுகத்தில்.” English Translation: Certainly it is a strange occurrence in kaliyuga.,