“Tamil: போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.” English Translation: A contented mind is a specific for making gold., — Tamil Related Mantras “Tamil: குளவி புழுவைத் தன் நிறம் ஆக்குவதுபோல.” English Translation: Like a wasp changing worms to its own colour., “Tamil: இத்தனை பெரியவன் கையைப் பிடித்தால் எப்படி மாட்டோம் என்கிறது?” “English Translation: When so great a personage takes one by the hand, how can one say nay?”, “Tamil: இளமையிற் பழக்கம் எப்போதும் மறவாது.” English Translation: The habits of early life will never be forgotten.,