“Tamil: மண்வெட்டி கூதல் அறியுமா?” English Translation: Is a hoe sensible of cold?, — Tamil Related Mantras “Tamil: முளைத்த மயிர் மூன்று அதிலும் இரண்டு புழுவெட்டு.” “English Translation: His beard consists of three hairs, of which two are rotten at the root.”, “Tamil: ஆயிரம் காக்கைக்கு ஒரு கல்லுப்போல.” English Translation: Like a single stone thrown at a thousand crows., “Tamil: நீதி கேளாமல் தலை வெட்டுவார்களா?” English Translation: Will they cut off the head without judicial proceedings?,