“Tamil: மதாபிமானம் சுசாதிமானம் தேசாபிமானம்.” “English Translation: Love of father, caste, and country.”, — Tamil Related Mantras “Tamil: தன் வாயாலே தான் கெட்டான்.” English Translation: His own mouth ruined him., “Tamil: சமயம் வாயத்தால் களவு செய்வான்.” English Translation: He will steal if opportunity offer., “Tamil: கொசுகிலே குறுணி பால் கறக்கலாமா?” English Translation: Can you draw from a mosquito a kuruni of milk?,