“Tamil: மந்திரத்தில் மாங்காய் விழுமா?” English Translation: Will mangoes fall by a charm?, — Tamil Related Mantras “Tamil: பெண்ணுக்கும் பொன்னுக்கும் தோற்பு உண்டா?” English Translation: Is any one ever tired of women and wealth?, “Tamil: தட்டானும் செட்டியும் கண் சட்டியும் பானையும் மண்.” “English Translation: The goldsmith and the Chetty have each two eyes, the chatty and the pot are of earth.”, “Tamil: மண்ணால் ஆனாய் மண்ணாய் இருக்கிறாய்.” “English Translation: Made of earth, thou art earthy.”,