“Tamil: மலை முழங்கிச் சுண்டெலி பெற்றதுபோல.” English Translation: As a mountain amidst thunder brought forth a mouse., — Tamil Related Mantras “Tamil: பாழாய்ப் போகிறது பசுவின் வாயிலே.” English Translation: That which is spoiled is put in the mouth of a cow., “Tamil: கரும்பைக் கழுதைக்குமுன் போட்டால் கழுதைக்கு தெரியுமோ கரும்பு ருசி.” English Translation: Does the ass enjoy the flavor of the sugar-cane that is placed before it?, “Tamil: நிமிஷநேரம் நிற்கும் இன்பம் சிற்றின்பம்.” English Translation: Momentary pleasure is inferior pleasure.,