“Tamil: மிகுந்தும் குறைந்தும் நோய் செய்யும்.” “English Translation: Both, excess and want, lead to disease.”, — Tamil Related Mantras “Tamil: வெள்ளரிக்காய் விற்ற பட்டணம்.” English Translation: The city where cucumbers were sold., “Tamil: வையம் தோறும் தெய்வம் தொழு.” English Translation: Worship God through all the world., “Tamil: பொய் சொன்ன வாய்க்குப் பொரியும் கிடையாது.” English Translation: The mouth accustomed to lies will be deprived of even parched corn.,