“Tamil: மூங்கிற் பாயும் முறட்டுப் பெண்டாட்டியும்.” “English Translation: A bamboo mat, and an obstinate wife.”, — Tamil Related Mantras “Tamil: கிணற்றில் விழுந்தவன் மறுபடியும் விழுவானா?” English Translation: Will he who has fallen into a well once fall in again?, “Tamil: நாறத் தூற்றல் நரிக்குக் கொண்டாட்டம்.” English Translation: The jackal is pleased with drizzling rain., “Tamil: செம்பாலைக்குக் கரும்பு ஆலை வலிது.” English Translation: Black wood is stronger than red.,