“Tamil: மொட்டைத் தலையன் போருக்கு அஞ்சான்.” English Translation: A bald-headed man fears not to fight., — Tamil Related Mantras “Tamil: “நிமித்தம் பார்க்கிறவன் இரண்டகக்காரி மகன், பொருத்தம் பார்க்கிறவன் பொல்லாங்கன் புத்திரன்.”“,”English Translation: He who consults omens is the son of a deceitful woman, he who enquires into the fitness of persons for marriage is the son of a vicious man.”, “Tamil: ஒரு நாளைக்கு இறக்கிறது கோடி பிறக்கிறது கோடி.” “English Translation: Ten millions are born, and ten millions die, daily.”, “Tamil: எடுப்பது பிச்சை ஏறுவது பல்லக்கு.” “English Translation: His occupation is begging, his conveyance a palanquin.”,