“Tamil: வழியே ஏறுக வழியே மீளுக.” “English Translation: Go by the way, and return by the way.”, — Tamil Related Mantras “Tamil: கும்பிடப் போன இடத்தில் கோயில் இடிந்து விழுந்தது.” English Translation: When I went to worship the temple fell., “Tamil: பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லவேண்டும்.” “English Translation: Though you tell lies, do so consistently.”, “Tamil: எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்கும் நிறைந்திருக்கும்.” English Translation: Everywhere present as oil throughout the sesamum seed.,