“Tamil: வாய்க்கு உண்டோ வாதம்.” English Translation: Does rheumatism affect one’s mouth?, — Tamil Related Mantras “Tamil: உப்பைச் சிந்தினையோ துப்பைச் சிந்தினையோ?” English Translation: Did you spill the salt or the food?, “Tamil: குருவிக்குத் தக்க பாரம்.” English Translation: A burden suited to the bird., “Tamil: உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி.” “English Translation: The mortar is beaten at one end, the drum at both.”,