“Tamil: வெற்றி பெற்றவன் சுத்த வீரன்.” English Translation: He who has conquered is a perfect hero., — Tamil Related Mantras “Tamil: வடக்கே கறுத்தால் மழை வரும்.” English Translation: Darkening in the north betokens rain., “Tamil: விலங்கை விட்டுத் தொழுவில் மாட்டிக்கொண்டதுபோல.” English Translation: Like being put in the stocks after liberation from chains., “Tamil: நைவினை நணுகேல்.” English Translation: Go not near that which is pernicious.,