“Tamil: வேர் களைந்த மரம் பிழைப்பது எங்கே?” English Translation: How can a tree deprived of its roots live?, — Tamil Related Mantras “Tamil: சந்நியாசி பயணம் திண்ணை விட்டுக் குதிப்பதுதான்.” English Translation: The pilgrimage of the mendicant is to jump off a pial., “Tamil: அவன் காலால் இட்ட வேலையைக் கையால் செய்வான்.” English Translation: The work that was indicated by the foot he will perform by the hand., “Tamil: உருத்திராக்ஷப் பூனை உபதேசம் பண்ணினதுபோல.” English Translation: As a beaded cat gave divine instruction.,