“Tamil: வௌவால் தலை நரித் தலைபோல்.” English Translation: The head of a bat resembles that of a jackal., — Tamil Related Mantras “Tamil: தன்னைக் கொல்ல வருகிற பசுவையும் கொல்.” English Translation: You may kill even a cow that aims to kill you., “Tamil: மலையைச் சுற்றி அடித்தவனைச் செடியைச் சுற்றி அடியேனா?” “English Translation: After having chased and beaten him round a mountain, will it be difficult to do so round a bush?”, “Tamil: காவேரி ஆற்றை மறிப்பாய் கார்த்திகை மாதத்துக் கற்கடக சந்திரனையும் மறிப்பாயா?” “English Translation: You may stay the Cauvery, but can you hinder the full moon of November if he be in Cancer?”,