“Tamil: எளியாரை எதிர் இட்டுக்கொண்டால் பிராண்ஹானி.” English Translation: Inferiors if opposed become mortal enemies., — Tamil Related Mantras “Tamil: வைத்தியன் சொன்னது எல்லாம் மருந்து.” English Translation: Whatever a physician prescribes is a remedy., “Tamil: எலி தலையிலே கோடாலி விழுந்ததுபோல.” English Translation: As an axe fell on the head of the rat., “Tamil: கரும ஒழுங்கு பெருமைக்கு அளவு.” English Translation: Consistency of action is the measure of greatness.,