“Tamil: அதிஷ்டம் ஆராய்ப் பெருகுகிறது.” English Translation: Fortune flows as a river., — Tamil Related Mantras “Tamil: கலியாணம் செய்தும் சன்னியாசியா?” “English Translation: What, though married yet a Sanyási-ascetic?”, “Tamil: கீர்த்தியால் பசி தீருமா?” English Translation: Will hunger be appeased by fame?, “Tamil: அப்பம் என்றாற் பிட்டுக்காட்ட வேண்டுமா?” “English Translation: If bread, is it necessary to break and prove it?”,