“Tamil: ஒரு மரத்துப் பழமா ஒருமிக்க?” English Translation: What! did one tree yield all this fruit?, — Tamil Related Mantras “Tamil: சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.” English Translation: To the real hero life is a mere straw., “Tamil: இருக்கிற அன்றைக்கு எருமைமாடு தின்றாற்போல.” English Translation: Like a buffalo he consumes the day’s supply., “Tamil: அறச்செட்டு முழுநஷ்டம்.” English Translation: Hard dealing ends in loss.,