“Tamil: ஓட்டை நாழிக்குப் பூண் கட்டினது போல.” English Translation: Like adorning a cracked measure with a metal rim., — Tamil Related Mantras “Tamil: எண்சாண் உடம்பும் ஒரு சாணானேன்.” English Translation: My eight-span body is reduced to one span., “Tamil: வேப்பெண்ணெயும் ஆபத்துக்கு உதவும்.” English Translation: Even margosa oil will avail on an emergency., “Tamil: ஒன்று தெரிந்தவனுக்கு எல்லாம் தெரியாது.” English Translation: He who knows one thing does not know all things.,