“Tamil: கபட இன் சொல்லினும் கடிய சொல்லே நலம்.” English Translation: Better is a harsh word than one smooth and feigned., — Tamil Related Mantras “Tamil: நாறல் மீனைப் பூனைப் பார்ப்பதுபோல.” English Translation: As the cat looks at the fish which has become putrid., “Tamil: வெள்ளாளர் குடிக்கு ஒரு கள்ளாளர் குடி.” English Translation: A Kallála family in a Vellála house., “Tamil: அவகடம் உள்ளவன் அருமை அறியான்.” English Translation: A wily man does not know the value (of friendship.),