“Tamil: காட்டுப் பூனைக்குச் சிவராத்திரி விரதமா ?” English Translation: Does the wild cat observe the fast of Sivaratri?, — Tamil Related Mantras “Tamil: அவன் தொத்தி உறவாடித் தோலுக்கு மன்றாடுகிறான்.” English Translation: He seeks friendship and prays for a skin., “Tamil: சாண் பறைக்கு முழத் தடி.” English Translation: A cubit stick for a span drum., “Tamil: மருந்தும் விருந்தும் மூன்று நாள்.” “English Translation: Three days for testing a medicine, and for a feast.”,