“Tamil: சுட்ட கரியைப் நாய் புரட்டுகிறாப்போல.” English Translation: As a dog rolls burning charcoal., — Tamil Related Mantras “Tamil: உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.” English Translation: Moderation in food becomes women., “Tamil: ஆழம் அறியாமல் காலை யிடாதே.” English Translation: Do not step down unless you know the depth., “Tamil: தன் சோறு தின்று தன் புடைவை கட்டி வீண் சொல் கேட்க விதியா?” English Translation: Am I destined to be unlawfully abused while eating my own rice and wearing my own cloth?,