“Tamil: தன்காரியப் புலி.” English Translation: In his own affairs resolute as a tiger., — Tamil Related Mantras “Tamil: ஈடாகாதவனை எதிராக்காதே.” English Translation: Do not oppose your inferior., “Tamil: உற்சாகம் செய்தால் மச்சைத் தாண்டுவான்.” “English Translation: If encouraged, he will jump over the house top.”, “Tamil: காற்றில் அகப்பட்ட கப்பல்போல் அலைகின்றது மனம்.” English Translation: The mind is agitated like a ship in a storm.,