“Tamil: தினவுக்குச் சொறிதல் இதம்.” English Translation: Scratching is agreeable where itching exists., — Tamil Related Mantras “Tamil: நோயாளிக்கு ஆசை வார்த்தை சொன்னாற்போல.” English Translation: Like uttering soothing words to a sick person., “Tamil: மூக்கறையனுக்கு வாழ்க்கைப்பட்டால் முன்னும் போகவிடான் பின்னும் போகவிடான்.” “English Translation: If a woman is married to one whose nose is rent, he will not allow her to go before or after him.”, “Tamil: உண்டாற் கொல்லும் விஷம்.” English Translation: Poison destroys when taken.,