“Tamil: துரும்பைத் தூணாக்குகிறதா?” “English Translation: What, do you make a pillar of a straw?”, — Tamil Related Mantras “Tamil: எண்சாண் உடம்பிற்கும் சிரசே பிரதானம்.” English Translation: The head is the chief part of the eight-span body., “Tamil: வடக்கே கறுத்தால் மழை வரும்.” English Translation: Darkening in the north betokens rain., “Tamil: அற்பர் சிநேகிதம் பிராண கண்டிதம்.” English Translation: The friendship of the mean will issue in fatal results.,