“Tamil: பத்தி உண்டானால் முத்தி உண்டாம்.” “English Translation: If there be piety, there will be final happiness.”, — Tamil Related Mantras “Tamil: ஆனைக் கவடும் பூனைத் திருடும்.” English Translation: The deceit of an elephant and the thievishness of a cat., “Tamil: ஆணுக்கு அவகேடு செய்தாலும் பெண்ணுக்குப் பிழைகேடு செய்யலாகாது.” “English Translation: Although one may injure a man, a woman may not be injuriously treated.”, “Tamil: கண்குத்திப்பாம்புபோலப் பார்த்திருந்தேன்.” English Translation: I was waiting like an eye-snake.,