“Tamil: பல வீட்டுப் பிச்சை ஆறாய்ப் பெருகும்.” English Translation: The alms of many houses may flow as a river., — Tamil Related Mantras “Tamil: தொட்டால் தோழன் விட்டால் மாற்றான்.” “English Translation: When together friends, if separated enemies.”, “Tamil: தீராச் கோபம் போராய் முடியும்.” English Translation: Unrestrained anger ends in strife., “Tamil: கும்பிட்டுக் கடன் கொடாதே கும்பிட்டுக் கடன் வாங்காதே.” English Translation: Neither lend nor borrow beseechingly.,